BSNL Employees Union, Thanjavur SSA


BSNL ஊழியர்கள் சங்கம், தஞ்சை மாவட்டம்

Maintained by R.Mahendran, Circle Asst. Treasurer, BSNLEU, Thanjavur SSA. Cell 9443155277

last updated on 07.08.2012 1530 hrs

You are Visitor No.    Since 01.12.2008

 
 
 
 
 
 
 

 

6th Circle Conference held at Tiruppur

 
 
 
 
 
 
 
 
 
 
 

மே தினம் 2010

 

அனைத்து பகுதி தொழிலாளர்களுக்கும் குறிப்பாக நமது துறையில் பணிபுரியும் அனைவருக்கும் புரட்சிகரமான       மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்றம், கூட்டங்கள் மற்றும் பேரணி என்று உழைப்பாளர் தினத்தை கொண்டாடுவோம். மே தின தியாகிகளை போற்றுவோம்.

 

உழைப்பளிகள் அனைவரும் ஒன்றுபடுவோம்.

 
 
 
  • 16.04.2010 அன்று தொலை தொடர்பு அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது.  வேலை நிறுத்த கோரிக்கைகள் சம்பந்தமாக பேசுவதற்காக அமைச்சர் அழைத்திருக்கிறார். 

 

  • 15.04.2010 அன்று கூட்டு போராட்ட குழு பத்திரிக்கையாளார் சந்திப்பை நடத்தியது. அதில் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டு போராட்டக் குழு கன்வீனர் தோழர் நம்பூதிரி மற்றும் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
 
 
 
CMD-யின் எழுத்துப்பூர்வமான வாக்குறுதியின் அடிப்படையில் 12.04.2010 முதல் திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊதிய மாறுதலை உடனடியாக அமுல் படுத்த கோரி அனைத்து பொதுச்செயலர்களும் 12.04.2010 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நோட்டீஸ் தமிழில்

காலவரையற்ற வேலை நிறுத்தம் நோட்டீஸ்

DOT செயலருடன் சந்திப்பு

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மாற்றம் ஏதும் இல்லை

சுற்றறிக்கை எண்.6

 புதிய பதவி உயர்வு கொள்கை உத்தரவு வெளியிடப்பட்டது. நமது மத்திய சங்க சாதனைகளில் இது ஒரு மைல் கல். மத்திய சங்கத்திற்கு நமது பாராட்டுக்கள் << உத்தரவு >>


 

  • BSNL-ஐ காத்திட நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நோட்டீஸ்

 BSNL Non-Executive Wage Agreement - A Great Achievement despite Adverse Circumstances <<click here>>

ஊதிய ஒப்பந்தம் தமிழில்

Agreement Copy Click Here

ஊதிய உடன்பாடு 15.01.2010 அன்று 1915 க்கு கையெழுத்திடப்பட்டது.

27.02.2009 முதல் HRA அரியர்ஸ் வழங்க நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

சிறந்த ஊதிய உடன்பாட்டை கண்ட மத்திய சங்கத்திற்கும் உறுதுணையாக

நின்ற அனைத்து தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி !

Click Here for details
ஊதிய பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 13.01.2010 அன்று நகல் ஒப்பந்தம் நம்மிடம் கொடுக்கப்பட்டு 15.01.2010 அன்று கையெழுத்திடப்படும்.
Click here for details in Tamil

05.01.2010 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை

தமிழ் மாநில சுற்றறிக்கை எண் 71

தமிழ் மாநில சுற்றறிக்கை எண் 70

Meeting with Communications Minister:- United Forum leaders Coms.V.A.N.Namboodiri, R.Venkatraman, P.Abhimanyu and V.Subburaman met Communications Minister Shri A.Raja on 4th January 2010 and exchanged   New Year Greetings. The union leaders apprised him of the delay in the wage negotiations and requested his intervention to sort out the issues of span of pay scales etc.

The Union representatives conveyed their concern at the delay in the procuring of the 93 million GSM lines for BSNL and also requested his intervention in the matter.

The Minister was positive on both the issues.

 

WAGES OF CASUAL LABOUR & TSMs - ORDERS ISSUED:- BSNL management has issued orders revising Wages of TSMs and Casual Labour. BSNLEU CHQ and BSNL Casual & Contract Workers Federation have taken up the issue several times with management .The issue was raised in the last session of Parliament by Com. Brinda Karat M.P. Now the orders have been issued . It will benefit the Casual Labours in a big way. << click here>>

General Secretary Meets CMD: - Com. V.A.N Namboodiri, General Secretary, BSNLEU along with Coms. Dhiraj Chaudhary and Manish Samadhiya (SNATTA) met Shri Kuldeep Goyal, CMD, BSNL on 04.01.2010 and discussed about the relaxing of service condition of 7 years to 5 years for appearing in the JTO promotional examination. They pointed out that as done in the case of examination to JAO, the service condition of 7 years should be reduced five, since there are only very few eligible officials and more vacancies are there. 

CMD gave a patient hearing and agreed to favorably examine the case.

IDA With effect from 01.01.2010 is 71% for non-executives (pre-revised scales). An increase of 9.4% and for executives it is 30.9% with an increase of 5.5%.

Details Wage Negotiation meeting held on 23/12/09 & 24/12/09 in Tamil Click here

Tamil Nadu Circle Union Circular No 68 dated 19.12.2009 <Click here>

 

Revision of Pay Scales to every step in all scales Click here

[18.12.2009]WAGE REVISION AGREEMENT TO BE SIGNED ON 29-12-2009

 INFORMAL DISCUSSION ON THE DRAFT OF THE AGREEMENT

ON 23-12-2009  <<click here>>

  Ȣ쨸 :-67
( Ţ )  click
   Circular No.66 Dt.21-11-2009  Click

            PAY ARREAR  CALCULATOR   Click
    Against BSNL Disinvestment- Struggle  Click
  Memorondum to MP  Click
   Circular No.65 Dt18-11-2009  Click

Meeting of Wage Negotiation on 19th November, 2009 :- Meeting of the wage committee was held on 19th November, 2009. Discussions were held on how the revised scales can be constructed. Various suggestions on conversion factor, span of scales, stagnation increments etc. were discussed. Discussions are inconclusive. Next meeting will be held in next week.

[23.11.2009] On the issue of Multiplication factor and span of the pay scale in the wage revision - A letter to Shri S.R. Kapoor, Chairman, Wage Negotiation Committee <<click here>>

[23.11.2009]Next Central Executive Committee Meeting of BSNLEU will be held on 14th - 16th February, 2010 at Bhopal [Madhya Pradesh].

[21.11.2009] A brief on the recent discussions on wage revision <<<click here>>>

BSNLEU Circular No.20 dated 20.11.2009:- Towards Wage Settlement <<click here>>

Click here to view news in TAMIL

Important Links

 [ BSNL | CHQ | AP | MH | T.Nadu |  Sancharnet | SNEA | BSNL Portal | DOT | Gujarat  | Kerala | WB |  Punjab ] ORISSA ] TNTCWU