NFTE TRICHY SSA

NFTE Trichy Welcomes You
                                                                       
                                                       Updated of 10-03-2013

Due continuous technical problems, This site could not be maintained further. Go to our alternative web www.nfte-trichy.blogspot.com. We request for your continuous support! - NFTE, Trichy.

 தமிழகத்தில் நமது NFTE பேரியக்கம் வெற்றி பெற்றுமுதன்மைச் சங்கமாகப் பரிணமிக்க தலைவர்களின்

சுற்றுப்பயணத் திட்டம்.
மாவட்டம்
நிர்வாகிகள்
கோவை

ஜெயராமன், சுப்பராயன், பரிமளம், அசோக்ராஜன்
கடலூர்
அசோக்ராஜன், சுப்பராயன்
ஈரோடு
ஜெயராமன், அன்பழகன், பரிமளம்
காரைக்குடி
சுப்பராயன், அன்பழகன்
நாகர்கோவில்
சண்முகம், அன்பழகன்
தூத்துக்குடி
பரிமளம், அசோக்ராஜன்
விருதுநகர்
செல்வசுப்ரமணியன்
நெல்லை
ஜெயராமன்.
தஞ்சை
ஜெயராமன், சுந்தரம், சுப்பராயன்
திருச்சி
சுந்தரம், சுப்பராயன், பரிமளம், ஜெயராமன்
வேலூர்
சுப்பராயன், ஜெயராமன்
மதுரை
பாபநாசம், ஜெயராமன்
கும்பகோணம்
சுப்பராயன், ஜெயராமன்
                                               
                                  வாக்களிப்பீர் ! வெற்றி பெறச் செய்வீர் !!

குழந்தை பராமரிப்பு விடுப்பு - உத்தரவு வெளியிடப்பட்டது!


                      குழந்தை பராமரிப்பு விடுப்புகான உத்தரவை  BSNL இன்று வெளியிட்டுள்ளது. உத்தரவு நகல் http://trichyssa.webs.com/my files/Child care leave orders.pdf

குழந்தை பராமரிப்பு விடுமுறை - BSNL மானேஜ்மென்ட் கமிட்டி ஒப்புதல்!

07-03-2013 : Child Care Leave : Management Committee has approved on 7th March child care leave for BSNL staff at par with central Govt. employees. NFTE perused the matter ceaselessly after 12.06.2012. - CHQ                                                                                               

  18 வயதுக்கு 2 கீழான குழந்தைகள் உள்ள பெண் ஊழியர்க்கு, குழந்தை பராமரிப்பு லீவ் 730 நாள் வரைவழங்கப்படும். அது கேட்கும்போது EL  தீர்ந்திருக்க வேண்டும். வருடத்திற்கு மூன்று முறை வழங்கப்படும். 15 நாட்களுக்கு மேல் தான் விண்ணப்பிக்க வேண்டும். 

நெஞ்சம் நிறைந்த நன்றி

 

நாசகார பொருளாதார கொள்கைகளை எதிர்த்து. . .

மக்களில் நலிந்தோரின் வாழ்வு ஏற்றம் கண்டிட . .

உழைக்கும் மக்களின் உரிமை காத்திட . . .

இந்தியாவின் ஆலயங்கலாம் பொது துறை பாதுகாத்திட. . .

தேச பக்தி உணர்வோடு...

உழைக்கும் வர்க்க உணர்வோடு. . .

இரண்டாம் விடுதலை வேள்வியாம்

இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில்

பங்கேற்ற அனைவருக்கும்,

ஆதவளித்த அனைவருக்கும்

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் !!

நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!!!


Red salute to workers who wholeheartedly participating in country wide strike call given by 11 Central trade unions. It is a historic one.

 

6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது

அதில் கர்நாடகத்தில் காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் பாயும் 736 டி.எம்.சி. தண்ணீரில் கர்நாடகத்துக்கு 272 டி.எம்.சி., தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 5 டி.எம்.சி. மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை-ல் துணை பொது செயலர் கலந்துகொண்ட எழுச்சிமிகு கூட்ட பதிவுகள்!
 




ஒங்கோல் தேசிய செயற்குழு முடிவுகள் மற்றும் 20,21 அகில இந்திய வேலை நிறுத்த கோரிக்கை விளக்க கூட்டம் புதுக்கோட்டை-ல் 18-02-2013 அன்று மிக சிறப்பாக நடத்தப்பட்டது.  நமது

துணை பொது செயலர் தோழர் CK மதிவாணன், அவர்கள் 

கலந்து கொண்டு எழுச்சிமிக்க விளக்கவுரையாற்றினார். ஒங்கோல் செயற்குழுவில் NFTE சங்கத்தை பெரும்பான்மை ஊழியர்களின் ஆதரவை பெற்ற முதன்மை அங்கீகார சங்கமாக மாற்ற தீட்டிய திட்டங்கள், அகில இந்திய அளவில் NFTE -க்கு  சாதகமான  கள நிலைமைகள் ஆகியவற்றை விளக்கினார். 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் எனபது சுதந்திர இந்தியாவில் 
அணைத்து மதிய தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ள உள்ள சுமார் 10 கோடி பேர் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் வேலைநிறுத்தம். இந்திய நாட்டின் சகல பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் 
இன்றைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்ற இப்போராட்டம் முக்கிய பங்காற்றும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார். 
          இக்கூட்டத்தில் மாவட்ட செயலர் பழனியப்பன், பொருளர் ஆறுமுகம்,  மாவட்ட துணை செயலர்கள் மில்டன், பாலகுரு, மாதவன், அமைப்பு செயலர் அருள்தாஸ், துணை தலைவர் ஜெயராஜ், AIBSNLOA  சங்கத்தின் தோழர்கள் காமராஜ், பூபதி, கிளை செயலர்கள் ஹென்றி, பொன்னையா, அருணாசலம், உள்ளிட்ட அறந்தை, ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர் திருச்சி கிளைகளின் 100-க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை காவட்ட துணை தலைவர் ஆசைதம்பி, புதுகை கிளை செயளர் ராஜேந்திரன்,  தலைவர் முத்து, பொருளர் சண்முகம் கீரனூர் கிளை துணை செயலர் வேலு உள்ளிட்ட தோழர்கள் 
மிக சிறப்பாக செய்திருந்தனர்.       

வெற்றிகரமாய் நடந்துள்ள ஒங்கோல் தேசிய செயற்குழு!

           நமது சங்கத்தின் விரிவடைந்த தேசிய செயற்குழு கூட்டம் பெப்ரவரி 4& 5 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது.  நாடு முழுதும் இருந்து 850 கும் மேற்பட்ட சார்பாளர்கள் கலந்துகொண்டனர்.
           வரும் 6 வது சரிபார்ப்பு தேர்தலில் NFTE -ன் வெற்றியை கட்டியம் கூறும் களமாக ஓங்கோல் செயற்குழு அமைந்தது.  NFTE -யை மீண்டும் அங்கீகர சங்கமாகும் திசைவழியில் முடிவுகளை எடுத்துள்ளது.

வரும் 6 வது சரிபார்ப்பு தேர்தலில் மேலும் 40,000 வாக்குகளை பெறுவதற்கான திட்டம்,
SNATTA மற்றும் SEWA - BSNL ஆகிய அமைப்புகளின் ஆதரவை கோருவது,
NEPP திட்டத்தில் SC / ST ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட ஒதுக்கீட்டை வழங்க கோரி தீமானம்,
TTA to JTO தேர்வுகளை உடனே அறிவிக்க வேண்டும்,
BSNLEU -ன் அங்கீகார காலத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகள் 

       ஆகியவற்றின் மீது ஆழ்ந்த விவாதங்கள் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஓங்கோல் உச்சாகதுடனும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் முடிந்துள்ளது.

                                      - ஓங்கோல் - லிருந்து தோழர்.Y . மில்டன், மா.து. செ.

துணை பொது மேலாளர் (நிதி) அவர்களுடன் சந்திப்பு.

துணை பொது மேலாளர் (நிதி) அவர்களுடன் 02-02-2013 அன்று, மாவட்ட செயலர் பழனியப்பன், மற்றும் துணை செயலர் பாலகுரு ஆகியோர் சந்தித்து ஊழியர் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

1. ஊழியர்களின் ஊதியத்தில் வங்கி கடன், சொசைட்டி ஆகியவற்றிகாக பிடிக்கப்படும் தொகை உரிய நேரத்தில் செலுதபடுவதிலை. இதனால் பலர் அபராத வட்டி காட்டவேண்டியுள்ளது. இது பல முறை சுட்டி காட்டப்பட்டும் உரிய தீர்வு ஏற்படவில்லை என்பதை விவாதித்தோம்.  DGM  (F ) அவர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் செலுத்த நவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

2. BSNL - MOU மூலம் வங்கி கடன் பெற்று ஊதியத்தில் பிடித்தம் செய்யபடுபவர்களை தவிர மற்றவர்கள், தற்போதுள்ள வங்கியை மாற்றி வேறு வங்கி மூலம் ஊதியம் பெற விரும்பினால், அதற்கு வங்கி NOC தேவையில்லை என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டது.

3. புதுகை தோழர் சுரேந்திரன் அவர்களின் ஊதிய நிர்ணய பிரச்சனையில்    (01-10-2000) அவருக்கு பல ஆயிரங்கள் பிடித்தம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் மேல் முறையீடு செய்துள்ளதாலும் பெப்ரவரி மாதம் ஓயவு பெற இருப்பதால் பிடித்தத்தை நிறுத்திவைக்க கோரினோம்.  பரிசீலிக்க எற்றுகொண்டுளார்.

48 சதம் ஊதியதிற்க்கே செலவாகிறதாம் ...50 வயதானால் திறன் குறைகிறதாம் ...
அதனால் விருப்ப ஓய்வு அவசியமாம் ...
இப்படி எதாவது செய்திகளை வெளியிட்டு VRS பரபரப்புகளை ஏற்படுத்துவது BSNL உயர் அதிகாரிகளுக்கு வழக்கமாகிவிட்டது.
இபொழுது மீண்டும் அதே VRS பரபரப்பு!
VRS
- ஒரு போதும் ஊழியருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ நன்மை பயக்க போவதில்லை என்பது நாம் கண்ட அனுபவ உண்மை!   VRS பற்றிய தினமணி செய்தி இங்கே!

தேர்தல் ஏப்ரல் 16 ம் தேதி

NFTE-BSNL அங்கீகார முதன்மைச்
சங்கமாக ஆக்கிடுவோம்

 

சென்ற ஆண்டின் அனுபவங்களோடு

புதுமைகளை உள்ளடக்கி  

வளமான BSNL !

வலிமையான NFTE !!

அங்கீகார  சங்கமாய் NFTE !!! 

என்ற எண்ணங்களோடு

வரவேற்ப்போம் புத்தாண்டு 2013 -ஐ! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

 * * * * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * *

மாவட்ட சங்கம், NFTE - BSNL. திருச்சி தொலை தொடர்பு மாவட்டம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 

தேவையெல்லாம் ஒற்றுமை உணர்வு மட்டுமே! அது மேலோங்கி நிற்பின் நம்மை பிரிப்பவர் யார்? நாம் ஒன்று பற்று நிற்க முடியும். நின்று காட்டுவோம். மதுரையின் சிறப்பு ஜிகிர்தண்டா. அது ஒரு கலவை. நாமும் பல வண்ணதினர் என்றலும் கலவையை ஒன்று சேர்வோம். மதுரை மாநாடு வெல்லட்டும். - தோழர் மாலி.   மேலும் படிக்க 

REVISED DRAFT NATIONAL WATER POLICY (2012)

 

1. Emphasis on the need for a national water framework law, comprehensive legislation for optimum development of inter-State rivers and river valleys, amendment of Irrigation Acts, Indian Easements Act, 1882, etc.

 

2. Water, after meeting the pre-emptive needs for safe drinking water and sanitation, achieving food security, supporting poor people dependent on agriculture for their livelihood and high priority allocation for minimum eco-system needs, be treated as economic good so as to promote its conservation and efficient use. 

 

3. Ecological needs of the river should be determined recognizing that river flows are characterized by low or no flows, small floods (freshets), large floods and flow variability and should accommodate development needs. A portion of river flows should be kept aside to meet ecological needs ensuring that the proportional low and high flow releases correspond in time closely to the natural flow regime.

 

4. Adaptation strategies in view of climate change for designing and management of water resources structures and review of acceptability criteria has been emphasized.

 

5. A system to evolve benchmarks for water uses for different purposes, i.e., water footprints, and water auditing be developed to ensure efficient use of water. Project financing has been suggested as a tool to incentivize efficient & economic use of water.

 

6. Setting up of Water Regulatory Authority has been recommended. Incentivization of recycle and re-use has been recommended.

 

7. Water Users Associations should be given statutory powers to collect and retain a portion of water charges, manage the volumetric quantum of water allotted to them and maintain the distribution system in their jurisdiction.

 

8. Removal of large disparity in stipulations for water supply in urban areas and in rural areas has been recommended.

 

9. Water resources projects and services should be managed with community participation. Wherever the State Governments or local governing bodies so decide, the private sector can be encouraged to become a service provider in public private partnership model to meet agreed terms of service delivery, including penalties for failure.

 

10. Adequate grants to the States to update technology, design practices, planning and management practices, preparation of annual water balances and accounts for the site and basin, preparation of hydrologic balances for water systems, and benchmarking and performance evaluation.

 

 



The Department of Telecommunications (DoT) has published a notice as per which the operators who won spectrum in the recently held 2G auction will have to pay the required fee by December 1, 2012

Corporate

Telephone subscriber base drops

09.11.2012

The telephone subscriber base in the country has decreased for the third consecutive month. The number of telephone subscribers decreased to 937.70  million at the end of September, 2012 from 939.57 million at the end of August 2012, thereby registering a monthly growth rate of -0.20%, according to latest figures released by TRAI.

The share of urban subscribers has declined to 63.53% from 63.77% whereas share of rural subscribers has increased to 36.47% in the month of September 2012. With this, the overall Teledensity in India reached 77.04 at the end of September, 2012 from 77.28 of the previous month.

Subscription in the urban areas decreased from 599.20 million in August, 2012 to 595.69 million at the end of September, 2012. Subscription in rural areas increased from 340.37 million to 342.01 million during the same period. The monthly growth rate of urban and rural subscription is -0.59% and 0.48% respectively. The overall urban Teledensity has decreased from 162.35 to 161.13and rural teledensity increased from 40.20 to 40.36.

Total mobile subscriber base decreased from 908.36 million in August 2012 to 906.62 million at the end of September 2012, registering a monthly growth of -0.19%. This decline is due to large scale disconnections by some of the service providers. The share of urban wireless subscribers has decreased from 63.32 % to 63.06% where as share of rural wireless subscribers has increased from 36.68% to 36.94%. The overall wireless teledensity in India has reached 74.49.

Wireless subscription in urban areas decreased from 575.14 million in August 2012 to 571.70 million at the end of September 2012. The wireless subscription in rural areas increased from 333.22 million to 334.92 million during the same period. The urban wireless Teledensityhas decreased from 155.83 to 154.64 and rural teledensity has increased from 39.35 to 39.52.

Reliance Communications added 213,000 new customers taking its subscriber base to 134.8 million with addition of wireless customers.

Aircel added 655,000 customers followed by Quadrant's 53,607. Uninor  added 32,662 new customers. The highest dip of over 918,000 was in the wireless subscriber base of telecom major Bharti Airtel taking it total number of customers to 185.92 million.

The customer base of  Vodafone and Idea Cellular  went down by 686,000 and 508,000 taking there wireless customer base to 152.66 million and 115.46 million respectively.

Tata Teleservices lost and Sistema Shyam lost 276,000 and 249,000 customers which took their customer base to 78.35 million and 16.59 million respectively. Videocon , Loop and state-run MTNL lost 325,000, 47,000 and 15,000 wireless customers respectively Wireline subscriber base declined from 31.21 million at the end of August 2012 to 31.08 Million at the end of September 2012.

    

TDSAT dismisses telcos pleas on VAS

 03 Nov 2012

Telecom tribunal TDSAT on Friday rejected the petitions of telecom operators filed against the regulator TRAI which had issued guidelines on Value-Added-Services (VAS).

The telecom operators have been granted three months time to implement the TRAI guidelines on VAS. Till that time no action would be taken against them.

In July 2011, TRAI had directed the telecom operators that would have to take confirmation from their customers through SMS, e-mail, fax or in writing within 24 hours of activation of VAS. While issuing the guidelines it also said operators could charge only after confirmation is received from their customer and if not, the service should be discontinued.

GSM body Cellular Operators Association of India (COAI) and CDMA body Association of Unified Telecom Service Providers of India (AUSPI) had opposed TRAI’s guidelines termeing TRAI's directive on VAS as "unreasonable, unwarranted and without application of mind."

 

EGoM allows operators to hold 2.5 Mhz spectrum in 900-MHz band

| 02 Nov 2012

The Empowered Group of Ministers (EGoM), headed by finance minsiter P Chidambaram on Thursday provided some relief to incumbent telecom operators like Bharti Airtel, Vodafone, Idea Cellular, Reliance Communications, BSNL and MTNL, allowing them to retain up to 2.5 Mhz of spectrum in the more efficient 900-MHz band.

Earlier the Telecom Commission in its meeting it had recommended for the refarming of all spectrum in the 900-MHz band.

On the issue of price, telecom minister Kapil Sibal said after the meeting that that the operators would have to pay market determined price when 900-MHz spectrum go for auction next year. .

The telecom panel had asked the regulator TRAI to have a re-look at the contentious issue while suggesting that the incumbent players be allowed to retain to retain up to 2.5 MHz spectrum.

Trai had suggested the reserve price for spectrum in the 900 MHz band,at over Rs 36,000 crore and Rs 14,000 crore for the 1,800 MHz band. This was vehemently opposed by the telecom firms.

BSNL plans to lease CDMA network, hive off towers into separate company

bsnllogo.jpg

state telecom firm BSNL has drawn a blueprint to garner an estimated Rs. 8,000 crore revenue through monetisation of its vast real estate as well has hiving off its tower arm over the next five years.

Sources said BSNL outlined its blueprint to turn profitable in a presentation to Telecom Minister Kapil Sibal.

The proposals include utilisation of its real estate, monetising of towers assets, utilisation of its factories for revenue generation, providing broadband connectivity to schools and leasing out its CDMA network.

Sibal has asked BSNL to submit plans that will help the company turn profitable.

BSNL's losses have more than tripled to Rs. 5,997 crore during 2010-11. The company had registered a net loss of Rs. 1,823 crore during 2009-10.

In a presentation, BSNL said its tower assets can be monetised by forming a separate company or adopting any other business model.

The company is expecting a revenue of Rs. 1,600 crore over five years by leasing out spare capacity to other operators.

The state-run service provider has over 70,000 towers across India. BSNL has tower sharing pacts with many private telecom operators.

In real estate, BSNL has about 4,400 hectare of total land bank. In order to monetise the real estate, it has taken up a pilot project for commercial exploitation of 10 lands.

The telco is expecting a revenue of Rs. 250 crore as upfront value during 2013-14 and Rs. 250 crore from rental income from 2016-17 onwards from these properties.

BSNL has seven telecom factories where it plans to set up manufacturing facilities of electronic equipment in partnership

with other manufacturers, which can generate a revenue of Rs. 500 crore.

The state-run firm has proposed to roll out wi-fi enabled hot spots across the country to provide high-speed Internet services at public places such as malls, IT parks, airports and hospitals. This can bring in a revenue of Rs. 25 crore in each zone in first year and Rs. 50 crore in each zone from second year onwards.

The telco also plans to connect 1.5 million schools in the country through high-speed data network. It will charge Rs. 5,000 for one connection which can garner Rs. 750 crore for the firm annually.

The state-run firm is exploring the possibility of imparting training to people using its expertise and infrastructure which can bring in a revenue of Rs. 200 crore over a period of five years.

As part of National Policy of Skill Development, the government has envisioned a target of training 50 crore people by 2022 in different sectors.

Apart from that, BSNL proposes to offer high definition video conferencing to public and further exploiting the potential of its existing CDMA network, which can rake in another Rs. 250 crore.

 

MTNL and BSNL to stay away from spectrum auction

 

 

 

 

 

 

 

 

 

State-owned telecos MTNL and BSNL will not bid for the spectrum, the process of which will start in November, PTI reports. The last date for submitting the application for participating in the auction is October 19.

MTNL Chairman and Managing Director AK Garg told the news agency that BSNL and MTNL will not be participating in the auction as they have enough spectrum. BSNL CMD also said the same about BSNL.

Both BSNL and MTNL who have been incurring losses had approached the Department of Telecommunications in the past for surrendering Broadband Wireless Access (BWA) spectrum.

The auction is being held after the Supreme Court on February 2 this year ordered the cancellation of 122 2G licences allotted during the tenure of the former telecom minister A Raja.

These lecences were believed to be rigged. The apex court had also directed the government to start the process of the auction for airwaves freed following the cancellation.

The government has fixed the reserve price for the for 5 MHz of pan-India spectrum at Rs 14,000 crore.

 

 

BHARAT SANCHAR NIGAM LIMITED

        (A Government of India Enterprise)

From:                                               To:

The Chief General Manager,              The Heads of all  SSAs

Bharat Sanchar Nigam Limited,          Tamil Nadu Circle

Tamil Nadu Circle,                             

Chennai-600 002.                        

                                                                                                                     

No:RET/252-56/2011/Batch 7 to 9    Dated at Chennai-2, the          18.10.2012.

  SUB:  Induction Training  to the cadre of TTA for the candidates  

           selected   under 40% LDCE –TTA  for the R/Y 2008   held on

           27.05.2012 -  reg  

  REF:  1)This office letter No.RET/301-5/2009/Vol III dated 18.08.2012

           

-----------

          It is proposed to commence   TTA Induction Training  class  for   the    92   candidates selected under  40% LDCE  held on 27.05.2012 for the R/Y 2008, in 3 batches, at RAJIV GANDHI MEMORIAL TELECOM TRAINING CENTRE, Meenambakkam, (OPP. TO OLD AIRPORT) Chennai-600 027   for a duration of 10 weeks, as detailed below.

SL.NO

BATCH NO.

VENUE

DATE OF COMMENCEMENT

1

BATCH - 7

 

 

RGM TTC., MEENAMBAKKAM

CHENNAI

05.11.2012

2

BATCH – 8

03.12.2012

3

BATCH – 9

03.12.2012

 

   The seat allotment for the above mentioned training is as per enclosure.   For remaining candidates, training schedule will be intimated in due course.  

 

                                                              Sd/-

(M.S.THIRUPURASUNDARI)

                                               ASST. GENERAL MANAGER(Rect & Estt)

For CGM, TN Circle, BSNL, Chennai-2.

 

Copy to:1..The Principal, RGM TTC, Meenambakkam, Chennai-27   

                                                                                                                (kto)

 

 

 

 

 

 

 

 

 

 

 

ANNEXURE

RGM TTC CHENNAI-27

 

Batch -7

Batch -8

Batch -9

Name of the SSA

from
05.11.2012 

from 03.12.2012 

from
03.12.2012 

COIMBATORE

2

2

3

CUDDALORE

4

2

2

DHARMAPURI

1

2

2

ERODE

1

3

3

KUMBAKONAM

1

2

1

MADURAI

1

1

1

NAGERCOIL

1

1

2

PONDICHERRY

1

1

1

SALEM

6

3

3

THANJAVUR

3

3

3

TRICHY

4

3

4

TUTICORIN

1

1

1

TIRUNELVELI

2

2

2

VELLORE

2

3

2

VIRUDHUNAGAR

2

1

0

TOTAL

32

30

30

 

BSNLக்கு Option தராத ITS அதிகாரிகளை உடனே வெளியேற்று !
             -  இல்லையேல் -
அனைத்து  ஊழியர்களையும் DOT ஊழியர்
களாக ஏற்று அதற்கான உத்திரவை வெளியிடு !!

என வலியுறுத்தும் அடுத்த கட்ட போராட்டங்கள்! 

  • 15-10-12 தர்ணா - மாவட்ட தலைநகரங்களில்!
  • 26-10-12   பாராளுமன்றம், ராஜ் பவன் நோக்கி பேரணி
  • 29-10-12  காலவரையற்ற ஒத்துழையாமை,  ஒரு வாரம் தொடர் உண்ணாவிரதம் 

வேலை நிறுத்த போராட்டமும் தக்க தருணத்தில்  நடத்தப்படும் !

அனைவரும் பங்கேற்போம் ! கோரிக்கையை வென்றெடுப்போம்!!

2011 - ஆண்டு காலியிடங்களுக்கான TTA போட்டி தேர்வு அறிவிப்பு!


தமிழ்நாடு வட்டத்தில் ஊழியர்களுக்கான (40%) TTA போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது! 

  • இது 2001-ம்  ஆண்டுக்கான காலி பணியிடங்களுகானது. 
  • மொத்த இடங்கள் 323
  • கல்வித்தகுதி +2 
  • பணிக்காலம் 5 ஆண்டுகள்.
  • விண்ணபிக்க கடைசி நாள்: 31-10-2012
  • தேர்வு நாள்: 06-01-2013

  திருச்சி மாவட்டத்திற்கான காலியிடங்கள் : 32

OC - 20, SC - 6, ST -6

100% FDI in telecom not possible before 2G auction: Telecom Secretary

 

Telecom Secretary R Chandrashekhar on Thursday said 100 per cent foreign direct investment (FDI) as recommended by Parekh Panel in telecom would not be possible before the 2G auction, reports Business Standard.

The auction for 2G spectrum is scheduled to begin November.

A high-level committee, headed by HDFC Chairman Deepak Parekh, has recommended increase in Foreign Direct Investment, or FDI, in telecom sector from 74% to 100%.

The report stressed on the issues and policies related to allocation, pricing and sharing of spectrum in telecom sector and observed that they must be resolved soon.
The panel also suggested that impediments such as delays in land acquisition and environmental clearances, taxation/GAAR-related issues and regulatory uncertainties need to be addressed urgently.


மஹாத்மாவே, உன்னை
எல்லோரும் மறந்து விட்டார்கள்
இப்போது நீ இருப்பது
அரசு விடுமுறை பட்டியலில் மட்டுமே

காந்தி ஜெயந்தி கொண்டாட
எல்லோருக்கும் பிடிக்கும்
வார நாளில் வந்தால்,
ஒரு நாள் விடுமுறை தானே

உனக்கு தெரியுமா?
நாம் நாட்டில் மற்றுமொரு
விடுதலை போராட்டம் நடகின்றது
அஹிம்சை என்ற அறப்போராட்டம் இல்லை
இது ஒரு ஆயுத போரட்டம்

சாதியின் பெயரால்
சகோதரனை சாவடிப்போம்
மதத்தின் பெயரால்
மதில்களை இடிப்போம்

சொன்னால் நம்பமாட்டாய்
இந்த போராட்டதில்
சத்தியாகிரஹமே
செத்துவிட்டது

உன் கைத்தடிக்கு இனி
வேலை இல்லை இங்கு . . .?

Telecom rates may fall as TRAI cuts inter-operator fees

Revised charges to be effective from October 1                        

New Delhi, Sept. 18: 

Telecom tariffs could come down with the regulator reducing the charges payable between two operators. The Telecom Regulatory Authority of India (TRAI) has specified new ceiling rates, which is at Rs 10,000 a year for fixed line telephone calls and at Rs 4,000 for mobile services. At present, operators pay over Rs 39,000 to each other.

Called port charge, this fee is paid by one operator to another for terminating a call. For example, if an Airtel subscriber calls a Vodafone user then Airtel has to interconnect with Vodafone and pay these charges on an annual basis.

A reduction in these charges would affect the tariffs if the operators chose to pass on the benefit to the consumer. “This will help operators bring down costs and to that extent it may help in offering affordable services,” said Rajan Mathews, Director General, Cellular Operators Association of India.

COAI, the industry body representing private GSM players, had petitioned TRAI for the reduction. The revised charges would be implemented from October 1.

BSNL UNHAPPY

The biggest impact of this regulation will be on Bharat Sanchar Nigam Ltd (BSNL), which stands to lose from getting lower fees from private players.

BSNL has already taken TRAI to court on an earlier regulation on this issue. BSNL contended that lowering the port charges was wrong, illegal and incorrect as the cost of main equipment and total expenses were not taken into account by the TRAI.

The State-run telecom company had told TRAI that the port charges should be fixed at Rs 46,500 per annum. Rejecting BSNL’s proposal, TRAI said the calculations were not based on costs. The regulator said that though BSNL had challenged TRAI’s powers in court there was no restraint order.

According to sources in BSNL, the company may approach the court once again on the issue given the new regulations announced by TRAI     


 
 

 
 

கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத செயல்களான டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, காஸ் சிலிண்டர் வருடத்திற்கு 6 என்ற கட்டுப்பாடு, பொது துறை பங்கு விற்பனை ஆகியவற்றை கண்டித்தும் அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் BSNL ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் திருச்சி PGM அலுவலக வாயிலில் எழுச்சியுடன் நடைபெட்ட்றது. NFTE மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல்,  BSNLEU மாவட்ட பொறுப்பாளர் தோழர் ருக்குமாங்கதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்வில் சுமார் 150 தோழர்கள் கலந்துகொண்டனர். போராட்ட கோரிக்கைகளை விளக்கி NFTE மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன், AIBSNLOA மாநில துணை செயலர் தோழர் காமராஜ், FNTO மாவட்ட செயலர் தோழர் ராவநேஸ்வர சாஸ்திரி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் அஸ்லாம் பாட்சா, BSNL SEWA மாவட்ட செயலர் தோழர் கருப்பையா AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் குணசேகரன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை செயலர் பாலகுரு எழுச்சி முழக்கங்கள் எழுப்பி நன்றியுரையும் ஆற்றினார். மாவட்ட துணை செயலர்கள் பாலகுரு, அறிவழகன், மில்டன், மாவட்ட பொருளர் தோழர் ஆறுமுகம் PGM அலுவலக கிளை செயலர் தோழர் கேசவ பிரசாத் ஆகியோர் ஆர்பாட்ட நிகழ்விற்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். Click here for view more photos

எழுச்சி மிகு ஆர்பாட்டம்!


       ITS அதிகாரிகள் உள்நுழைவு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் BSNL நிவாகத்தை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று (18-09-2012) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் துறையூர் ஆகிய மையங்களில் எழுச்சி மிகு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
      திருச்சி-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் NFTE, BSNLEU, FNTO, TEPU, SNEA, AIBSNLEA, AIBSNLOA SEWA BSNL ஆகிய சங்கங்களை சார்ந்த சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர். மற்ற இடங்களிலும் கணிசமான அளவில் தோழர்கள் கலந்து கொண்ட எழுச்சி மிகு ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. Click Here to View More Photos.

TTA பயிற்சிகள் 17-09-2012 முதல் துவங்க உள்ளன. 17-08-2012 அன்று இரண்டு பயிற்சி வகுப்புகள், 24-09-2012 அன்று ஒரு பயிற்சி வகுப்பு, 01-10-2012 அன்று இரண்டு பயிற்சி வகுப்புகள்.

 நமது கோரிக்கையை ஏற்று கூடுதல் நபர்களை பயிற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                       17/09                17/9                24/9               01/10             01/10

TRICHY

5

6

6

5

5

Reserving jobs for ITS officers illegal, says DoT

 

 

KOLKATA: The telecom department said any move to reserve about 1,100 managerial slots in BSNL and MTNL for Indian Telecom Service officers would be illegal and flout government regulations.
"The option of encadrement of roughly 1,100 managerial posts in BSNL and MTNL for ITS officers is not legitimate or an available option within the policy guidelines of the government of India," said a DoT official.

 

BSNL, MTNL may reserve top posts for ITS officer  | Sep 5, 2012, 12.47PM

.

KOLKATA: The telecom department will shortly move a Cabinet note to "encadre" or permanently reserve about 1,100 top managerial slots in state-run BSNL and MTNL for Indian Telecom Service (ITS) officers to stop their exodus.

At present, BSNL has medical officers and law enforcement executives in its seven telecom factories who are encadred officers of the Union health and labour ministries.

DoT now plans to ring in the concept of encadred officers in BSNL and MTNL's highest echelons by permanently placing Group A officers belonging to the ITS cadre in key management slots in the ranks of DGM and above. All encadred officers will remain in government service till retirement and will earn in line with central pay scales, which is higher than PSU compensation.

"The DoT is examining a proposal to encadre some 1,000-odd top managerial positions in BSNL and another 150-odd in MTNL for
ITS officers to encourage them to stay back in these PSUs," said a member of a DoT panel looking into the ITS issue, adding that the government was hopeful since encadrement already existed in BSNL.

The move, however, requires Cabinet approval as BSNL and MTNL were spun off into corporate entities from DoT through cabinet decisions in 1986 and 2000, respectively.

There are nearly 1,800 ITS officers, of whom nearly 1,400 were deputed to BSNL 12 years ago when the telco was spun off into a separate corporate entity from DoT. The rest have been on deputation in MTNL since 1986.

Last November, when the communications ministry gave these officers an option to return to government service, virtually everyone opted to return to DoT since central pay is higher than PSU emoluments. Till date, BSNL and MTNL have released only 400 ITS officers but time is running out since a
Delhi High Court order requires both telcos to release the remaining officers by September 30.

 

 

JAO  PART- II தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 JAO பதவிக்கான   PART- II போட்டி தேர்வு வரும் டிசம்பர் 17, 18. 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே   PART- I தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இத்தேர்வு எழுத முடியும்.

BSNL's losses widen to Rs 8,851 cr in FY12

Regulatory expenses and non-receipt of funds for rural landlines operations are the reasons

 New Delhi Sep 02, 2012, 

State-run BSNL's losses widened to about Rs 8,850.70 crore during 2011-12 mainly due to regulatory expenses and non-receipt of funds for its rural landlines operations.

The company had reported a loss of Rs 6,384.26 crore in 2010-11.

Total revenue of the company for 2011-12 declined to Rs 27,933.5 crore during the year, compared to Rs 29,687.62 crore it posted a year ago.

"During 2011-12, we were in position to arrest losses. However, due to some regulatory issues there was adverse impact of around Rs 3,100 crore on our financial performance," BSNL Chairman and Managing Director R K Upadhyay told PTI.

BSNL's profit started declining continuously from Rs 10,183 crore in 2004-05 before recording a loss in 2009-10.

During 2010-11, BSNL losses rose to Rs 6,384 crore mainly due to hefty outgo on salaries and expenses borne by the PSU for procuring 3G and BWA spectrum.

Upadhyay said the company did not receive around Rs 1,600 viability gap funding for its rural landline operations from government which pulled down BSNL's income.

There was also an additional expenditure of around Rs 1,500 crore on licence fees and spectrum charges following a Supreme Court order during 2011-12, he added.

"Our income was less by about Rs 1,600 crore due to non- receipt of Viability Gap Funding for rural landline operations.

"Expenditure were more by Rs 1,500 crore due to additional licence fee and spectrum charges paid even for previous years," Upadhyay said.

The Telecom Commission, an inter-ministerial body, in its meeting on September 3 is expected to discuss issue of providing viability gap fund to the company.

Though BSNL CMD did not share any projections on financial performance of revenue for the ongoing fiscal but he said that the company is making effort to utilise its assets, building capacity in network for handling large subscriber base and exploring new sources of income which will help company reduce losses.

According to Telecom Regulatory Authority of India, the company had 69.08 per cent and and 10.52 per cent market share in landlines and wireless (mobile telephony) connections on June 30, 2012.

 

BSNL got Rs 13,322 cr govt subsidies from 2002-03: Deora

New Delhi, Aug 31:

Subsidies worth over Rs 13,322 crore have been disbursed to BSNL from 2002-03 up to July 31, 2012 under various schemes of the Universal Service Obligation Fund (USOF), Minister of State for Telecommunications and IT Milind Deora said on Friday.

“A subsidy of Rs 297.23 crore, Rs 197.30 crore, Rs 1,311.42 crore, Rs 1,744.41 crore, Rs 1,042.03 crore, Rs 814.84 crore and Rs 1,221.62 crore was disbursed to BSNL in the years 2002-03, 2003-04, 2004-05, 2005-06, 2006-07, 2007-08 and 2008-09,” Deora said in a written reply to Rajya Sabha.

He was responding to a query on whether USOF funds due to BSNL were disbursed to appropriate zones as per norms.

The disbursements for the following fiscals stood at Rs 2,009.06 crore (2009-10), Rs 3,001.70 crore (2010-11), Rs 1,634.62 crore (2011-12) and Rs 48.16 crore (2012-13 upto August 31), he added.

The USOF scheme was launched in 2007 to provide subsidy support for setting up and managing 7,871 infrastructure sites (telecom towers) in 500 districts, in specified rural and remote areas.

The amount of subsidy yet to be paid by USOF to BSNL stood at Rs 0.128 crore under the new VPT—II (Village Public Telephones) and Rs 0.504 crore (wireline broadband), Deora said.

Keywords: Subsidies, disbursed, BSNL, 2002-03 up to July 31, 2012, schemes, Universal Service Obligation Fund, USOF, Minister of State for Telecommunications and IT, Milind Deora, Rajya Sabha



 

தேசிய செயற்குழு தீர்மானங்கள்!

78.2 சத ஊதிய நிர்ணயத்திற்கு DOTயின் அனுமதியை விரைந்து பெற
அகில இந்திய சங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள

வேண்டும், 

இவ்வாண்டு போனசை நிர்வாகம் கண்டிப்பாக வழங்கவேண்டும்,

பதவி உயர்வில் average entry காரணமாக பல்லாயிரம் ஊழியர்கள்
பாதிக்கப்பட்டு உள்ளனர், அதனை நிவர்த்தி செய்ய நிர்வாகம் 
தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், 

JTO பாஸ் செய்து விட்டு பதவி உயர்வு பெறாமல் காத்திருக்கும் 
ஊழியர்களின் பதவி உயர்வு One Time Upgradation அடிப்படையில் 
தீர்க்கப்பட வேண்டும், 

புதிய ஊதிய மாற்றத்தின்போது இளம் ஊழியர்களுக்கு ஏற்பட்ட 
ஊதிய இழப்பை நிவர்த்தி  செய்ய வேண்டும்  ஆகிய தீர்மானங்கள் 
நிறைவேற்றப்பட்டன.

28-08-2012 அன்று நடைபெற்ற BSNL Board கூட்ட முடிவுகள்!

78.2% IDA இணைப்பிற்கு BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது.

NE12 ஊதிய விகிதம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2670  TTA பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆளெடுப்பு செய்ய ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

 

வேண்டாம்! விபரீத விளையாட்டு!!

23-06-2012 (திருச்சி) மற்றும் 11-07-2012 (புதுக்கோட்டை) ஆகிய தேதிகளில் நடந்த AIBSNLEA கூட்டங்களில், அச்சங்கத்தின் மாநில செயலர், உடன்பாட்டு விளக்கம் என்ற பெயரில் NFTE சங்க தலைவர்களை பற்றி மிகவும்
 தரம் தாழ்ந்த வகையில் அநாகரிகமாக பேசியும், NFTE திருச்சி மாவட்ட சங்க
செயல்பாடுகள் பற்றி தேவையற்ற விமர்சனங்களை செய்துள்ளதாக தெரிகிறது.

12-06-2012 - உடன்பாடு ஒன்றும் புனித புத்தகம் அல்ல! அதன் மீது யாரும் விமர்சனம்
செயக்கூடாது என்று சொல்வதற்கு!! அவர் வேண்டுமானால் அதை ஒற்றுமை முலாம்
பூசி அடைகாத்து கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை. தனது புதிய நண்பர்கள்
நம்பூதிரி, அபிமன்யு & கோ விடம் விசுவாசமாகவும் இருக்கட்டும். ஆனால் அதை
வெளிப்படுத்த NFTE மீது தேவையற்ற விமர்சனங்களை வீசும் விபரீத விளையாட்டு வேண்டாம்!

Time dubs Manmohan as 'underachiever'!
Prime Minister Manmohan Singh, who has long been lauded for his pivotal role in liberalising the Indian economy, has been dubbed as an "underachiever" by a top US magazine which says he appears "unwilling to stick his neck out" on reforms that will put the country back on growth. Read more

எழுச்சி மிகு சிறப்பு கூட்டம்!

22-06-2012 அன்று பிற்பகல் 01:30 மணி அளவில் 12-05-2012 ஏற்பட்ட உடன்பாடு பற்றிய விளக்க கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் S சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் S பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார். துணை பொது செயலர் தோழர் C K மதிவாணன் சிறந்ததொரு விளக்கவுரையாற்றினார். மாவட்டம் முழுதும் இருந்து சுமார் 300 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிறைவாக மாநில துணை செயலர் தோழர் P சுந்தரம் நன்றியுரை கூறினார்.

வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

12-06-2012 அன்று மாலை 15:00 மணி அளவில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும BSNL  நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட உடன்பாட்டின் அடிப்படையில் நமது காலவையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1. 01-01-2007 முதல் 78.2 சத IDA இணைப்புடன் கூடிய ஊதிய நிர்ணயம் எனபது எற்றுகொள்ளபடுகிறது. DOT ஒப்புதல் கிடைத்தவுடன் உத்தரவு வெளியிடப்படும். அதேசமயம் உத்தரவு வெளியிடப்படும் தேதியில் இருந்து தான் பலன் கிடைக்கும். நிலுவை தொகை BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து வழங்கப்படும். இந்த இணைப்பு ஓய்வுதியர்களுக்கும் பொருந்தும்.

2. மருத்துவ படி(ரசீதுடன் கூடிய), HRA , Skil Upgradation Allowance ஆகியவை பழைய 68.8 IDA இணைப்பில் மட்டுமே வழங்கப்படும். 01-06-2013 க்கு பிறகு BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து இவை 78.2-ல் வழங்கப்படும்.

3. மற்ற allowance கள் இன்றைய நிலையில் தொடரும்.

4. குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அடுத்த BSNL போர்டு கூட்டத்தில் பரிசீலித்து வழங்கப்படும்.

5. BSNL நேரடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பற்றி பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும்.

Massive Dharna in Trichy

On 06/06/2012 a massive had dharna jointly organized at Trichy PGM office complex ae per the call given by the forum of all unions/associations in BSNL. More than 200 comrades took part in the dharna. All leaders who addressed in the dharna explaind our demands and request our employees to make the indefinite strike from 13/06/2012 would be a big success. Click here to view more photos

From our CHQ . . .

BSNL management kept the orders in abeyance in respects of allowances to ITS officers issued on 25-05-2012. It is not the demand of Forum of unions/Associations of BSNL. Our demand is 78.2% IDA merger, restoration of medical allowance, LTC, Transport allowance etc. Comrades, not to be confused with the order, please note, no change in our programme Day long Dharna on 06-06-2012 and indefinite Strike from 13-06-2012 and make it success-Com. Chandeshwar Singh, General Secretary NFTE BSNL. 


DHARNA on 06-06-2012 at Trichy


AS per the call given by Forum of BSNL Unions and Association massive Dharna will be organised at Trichy  PGM office premises from 10:00 AM, for one day. All are requested to attend with out fail and make the Dharna with grand success.


காலவறையற்ற வேலை நிறுத்தம்
BSNL- இல் இருக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ITS அதிகாரிகளை குளிர வைப்பதற்காக 6 ஆவது சம்பளக்கமிஷனின் அனைத்து சலுகைகளையும், அலவன்ஸ்களையும் அவர்களுக்கு வழங்கி 25.5.2012 அன்று ஒரு உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஆனால் இதே BSNL நிர்வாகம், நிதி நிலைமையை காரணம் காட்டி, DPE பரிந்துரைகளின்படி நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய 78.2 சத கிராக்கிப்படி இணைந்த ஊதியத்தை தர மறுக்கிறது. ஏற்கனவே மெடிகல் அலவன்ஸ், LTC போன்றவையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

ITS அதிகாரிகளுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் BSNL நிர்வாகம், நமக்கோ உள்ள சலுகைகளையும் பறிக்கும் வேலையை கூசாமல் செய்கிறது. இதனை கண்டித்தும், 78.2 சத கிராக்கிப்படி இணைப்பு, போனஸ், மெடிகல் அலவன்ஸ், LTC சலுகைகளை உடனடியாக வழங்கக்கோரியும் அனைத்து BSNL தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகள் நேற்று கூடி ஆர்பாட்டம், தர்ணா மற்றும் 13.6.2012 அன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களை அறிவித்துள்ளன
.

 

பொன்மொழிகள் - அம்பேத்கர்

  • ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;
  • ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம்.
  •  யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.
  •  நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

  • எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல்,
  •  எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

  • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;
  •  மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

  • சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும்.
  •  ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே
  •  உண்மையான ஜனநாயகம் ஆகும்.

  • உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது,
  •  தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும்.
  • அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

  • முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
  •  அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

- அம்பேத்கர் பிறந்தநாள் : ஏப்ரல் 14

 

அரசு விடுமுறை!

பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை (14-04-2012) ஒட்டி

 மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்து உள்ளது.

DOP&T துறையின் உத்திரவு எண் : F.NO12/2/2012-JCA-2 Dated 27/03/12

DA உயர்வு இல்லை !
Consumer Price Index (CPI) தேவையான அளவு உயராததால் 1-4-2012 முதல் IDA உயரவில்லை!
(From Kumbakonam Site:) 
யேம்ப்பா.... போனஸ்...OT ....LTC ....மாதிரியே... இந்த மாதம் முதல் DA வும்
 இனி கிடையாதாமே.... உண்மையா...? நெசமாலுமா...?

ச் சே... அதெல்லாம் கிடையாது... consumer price index உயருலயாம்...
அதான்  1.4.2012 முதல் உயருல... 
இதான்யா அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் னு சொல்லுவாங்க... 
நம்பூதிரி சங்கத்தால நீ ரொம்ப தான் பாதிச்சிருக்க... 
உன்ன சொல்லி குத்தமில்ல....!

Book Release:

       Trichy comrades S.Kamaraj and M. Balaguru are compiling the articles published in daily news papers written by Com. C.K.Mathivanan. A book with these articles named “Procession of Corruption in Telecom”(in Tamil) will be released on 12/04/2012 (Thursday) at 06.00PM in Chennai. The venue will be A.K.Nayak Bhavan, backside of the GPO. The book release function will be presided  over by Com.  Mali, Chairman, Council against corruption in telecom(CACT). The book will be released by vetran communist leader and freedom fighter Nallakannu. All are invited to participate in this function.

சிறப்பான மாவட்ட செயற்குழு கூட்டம்!

நமது மாவட்ட செயற்குழு கூட்டம் முசிறியில் 09 - 03 -2012 அன்று மாவட்ட தலைவர் தோழர்.S . சுந்தரவேல் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெட்ட்றது. மாவட்ட துணை செயலர்கள் தோழர். Y . மில்டன் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் M .பாலகுரு அனைவரையும் வரவேற்றார். மாநில துணை செயலர் தோழர்.P .சுந்தரம் தொடங்கி வைத்த அச்செயற்குழுவில் 25 கிளை செயலர்களும் 22 மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் 30 -கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். 37 தோழர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பயனுள்ள ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினர். மாவட்ட செயலர் தோழர்.S .பழனியப்பன் தொகுப்புரை வழங்கினார். நிறைவாக மாவட்ட பொருளர்.தோழர்.P .ஆறுமுகம் நன்றியுரை ஆற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் புகைப்படங்களை பார்க்க இங்கே சொடுக்கவும்.

District Executive Meeting

Our District Executive meeting will be held at Musiri on 09-03-2012 at IMA Thiruma mandapam, Trichy road (Near Taluk office). Click Here to view Circular

விண்ணை முட்டும் விலைவாசி! அதை கட்டுபடுத்த போராட்டம்! இச்சூழலில், நமது விலைவாசிபடி குறைய உள்ளதாம்! பிப்ரவரி மாத விலைவாசி புள்ளி, ஒரு புள்ளி அளவிற்காவது அதிகரிக்காவிட்டால் 01 - 04 - 2012 முதல் விலைவாசிபடி குறையுமாம்! இது எப்படி இருக்கு!!
(டிசம்பர் - 197 , ஜனவரி - 198 புள்ளிகள்)

Millions of workers to strike across India on Tuesday! Reuters News

                   Millions of workers of all political hues will go on strike across the country on Tuesday to express their anger at soaring prices and to back demands for improved rights for employees, trade unions and political activists said. The strike, which will include workers from state-run phone companies, bus drivers and postal workers, is a new headache for Prime Minister Manmohan Singh's government as it grapples with weakening economic growth and faces elections in several states. Workers linked to the ruling Congress party will join the protest and have promised further action if their demands are not met. The protests are not expected to significantly affect banks and financial markets in Asia's third-largest economy, but traders said there could be some volatility in the bond market if volumes are lower than normal. "Volumes could be lower, but settlement should happen," said a senior dealer at a state-run bank. The strikers have a long list of demands. Among them, they want the government to take measures to contain inflation, provide universal social security cover for workers in the vast unorganised labour sector, and to stop selling stakes in state-run companies. "We will have to think about our future course of action if the government does not come forward with proposals on how it will react to our demands," G. Sanjeeva Reddy, president of the Indian National Trade Union Congress, the ruling party's trade union, told Reuters.

Singh had appealed to Reddy to call off the strike, but was ignored, according to a report in the Hindu newspaper on Monday. Hit by high interest rates, stubborn inflation and a stuttering reform agenda, the economy is expected to grow by about 7 percent in the fiscal year ending March, compared with earlier expectations of about 9 percent growth.

Singh's government, which is also beset by multi-billion dollar corruption scandals, has faced a slew of protests since winning a second term in 2009, denting the Congress party's image as a defender of the poor. The party is currently fighting five state elections, including one in Uttar Pradesh, the country's most populous state.

Tuesday's strike will be the 14th general strike since India opened up its economy with major reforms in 1991.