Gabriel ministry

சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியம்

காபிரியேல் ஊழியம்

காபிரியேல் ஊழியம்

       வணக்கம் இந்த ஊழியம் 1997 மே மாதம்  ஆர்ச்சம் பட்டி என்ற சிறிய கிராமத்தில்(மனோஜ் பிரபு) இரண்டு நண்பர்கலால் ஆரம்பிக்கபட்டது

இந்த முதல் விடுமுறை வேதாகம முகாமில் ஐம்பது சிறுவர் சிறுமியயர் கலந்து கொண்டனர் பின்னர் இந்த ஊழியம் தேவனின் உதவியால் பல இடங்களில் நடத்தபட்டு வந்தது தற்பொழுது பலர் தாங்களாகவே முன்வந்து இந்த ஊழியத்தில் இனைந்து செயல்பட்டு வருகின்றனர் பத்து கிரமங்களில் 1000 பிள்ளைகளுக்கு இந்த ஊழியம் நடைபெற்று வருகிறது

இது மட்டு மின்றி வாலிபர்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்திவருகிறோம்

நாங்கள் திருச்சி பகுதியை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறோம் பல்வேறு வகையான முகாம்கள் நடத்திவருகிறேம் வின்னர்ஸ் டே, ஜாலி டே,இன்னும் பல இவற்றில் நாடகங்கள் விளையாட்டுகள் பொன்றவற்றை இனைத்து இயேசுவை அறிவித்து வருகிறோம்  

மேலும் எங்கள் முகாம் களை அறிந்து கொள்ள மேலே உள்ள Ministrie's manu வை கிளிக் செய்யவும்

எங்கள் முகாம் புகைபடங்கள் பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

எங்கள் முகாம்கள் உங்கள் பகுதியில் நடத்த எங்களை Email gabrielministrytrichy@yahoo.com மூலம் தொடர்பு கெள்ளவும்

கிழேஉள்ள comment ல் உங்கள் பெயரை post செய்தால் உங்களுக்காக ஜெபிப்பேம்

 

 


 

We are working for children's and youth ministry

Post your name in comment we shall pray for you

 

 

Create a free website at Webs.com